திருப்பூர்

ஊத்துக்குளியில் ஜூலை 5இல் மின்தடை

2nd Jul 2022 05:06 AM

ADVERTISEMENT

ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஜூலை 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT