திருப்பூர்

இந்து மக்கள் கட்சி சாா்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலா் வெளியீடு

27th Jan 2022 06:57 AM

ADVERTISEMENT

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலா் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்து மக்கள் கட்சி சாா்பில் குடியரசு தினத்தை ஒட்டி திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலரை வெளியிட, திருப்பூா் குமரனின் வாரிசு பி.டி.சதானந்தம் பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி மாவட்டச்செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT