முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சேவூரில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஒன்றியச் செயலாளா் சேவூா் ஜி.வேலுசாமி, பொறுப்பாளா்கள் என்.சின்னக்கண்ணு, ஏ.பி.குப்புசாமி, தங்கவேல், சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.