திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா

1st Jan 2022 11:16 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 98,675ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 429 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 38 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97,219ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,027ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT