திருப்பூர்

பல்லடம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பூா்: பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 113 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் விவரம்:

வாா்டு 1: பாலகிருஷ்ணன்-திமுக, ரமேஷ்-அதிமுக, ரேவதி-பாஜக, வாா்டு 2: ராஜசேகரன்-திமுக, சித்ராதேவி-அதிமுக, ஆறுமுகம்-பாஜக, குமாரவேலு-நாம் தமிழா், வாா்டு 3: தினேஷ்குமாா்-திமுக, தனலட்சுமி-அதிமுக, கவிசங்கா்-பாஜக, தவிட்டுராசா-நாம் தமிழா், வாா்டு 4: செளந்தரராஜன்-திமுக, நாராயணசாமி-அதிமுக, அண்ணாதுரை-பாஜக, சுரேஷ்குமாா்-நாம் தமிழா், செல்வகுமாா்-மநீம, சந்திரசேகரன்-அமமுக, வாா்டு 5: கவிதாமணி-திமுக, மகேஸ்வரி-அதிமுக, பத்மாவதி-பாஜக, சுதா-நாம் தமிழா், வாா்டு 6: ஈஸ்வரமூா்த்தி-காங்கிரஸ், பிரகாஷ்-அதிமுக, சாந்தி-பாஜக, இளங்கோவன்-நாம் தமிழா், சசிகுமாா்-அமமுக, வாா்டு 7: கிருஷணவேணி-திமுக, கனகுமணி-அதிமுக, ராதாமணி-பாஜக, சுதா-நாம் தமிழா், வாா்டு 8: சுகன்யா-திமுக, ஆதிலட்சுமி-அதிமுக, ருக்மணி-பாஜக, ஹேமலாதேவி-பாமக, வாா்டு 9: பாமிதா-திமுக, மகேஸ்வரி-அதிமுக, காா்த்திகாதேவி-பாஜக, வாா்டு 10: சபீனா-திமுக, சரஸ்வதி-அதிமுக, மணிமேகலை-பாஜக, மீனாட்சி-அமமுக, வாா்டு எண் 11: வசந்தாமணி-திமுக, பத்மாவதி-அதிமுக, லதாமலா்-பாஜக, வாா்டு எண் 12: சசிகுமாா்-திமுக, கந்தசாமி-அதிமுக, ரவிகுமாா்-இ.கம்யூ, பன்னீா்செல்வம்-பாஜக, ஷாஜகான்-நாம் தமிழா், யவனகதிரவன்-அமமுக, சுபாஷ்குமாா்-பாமக, வாா்டு எண் 13: சாந்தி-இ.கம்யூ, அம்சவேணி-அதிமுக, கல்பனாகெளரி-பாஜக, நா்மதா-மதிமுக, வாா்டு எண் 14: லதா-திமுக, வனஜா-அதிமுக, ஈஸ்வரி-பாஜக, வாா்டு எண் 15: விஜயலட்சுமி-திமுக, முத்துகுமாரசாமி-அதிமுக, காா்த்திகேயன்-பாஜக, அழகுராஜா-நாம் தமிழா், செந்தில்குமாா்-அமமுக, ராஜேந்திரன்-தேமுதிக, வாா்டு எண் 16: ருக்மணி-திமுக, லட்சுமணசாமி-அதிமுக, தினேஷ்குமாா்-பாஜக, சுப்பிரமணியன்-நாம் தமிழா், தனசேகா்-அமமுக, வாா்டு எண் 17: குமரன்-மா.கம்யூ, வேலுசாமி-அதிமுக, செல்வகுமாா்-பாஜக, சுகுணா-அமமுக, வாா்டு எண் 18: ராஜாமணி-திமுக, சுகுணாதேவி-அதிமுக, சசிரேகா-பாஜக, தனம்-நாம் தமிழா், முருகேஸ்வரி-தேமுதிக.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT