திருப்பூர்

புனரமைப்புப் பணி...

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சி ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளத்தை ரூ.59.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடக்கிவைக்கும் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கா.செல்வராஜ், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT