திருப்பூர்

ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.8 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 200 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,350 முதல் ரூ.7,550 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,080 முதல் ரூ.7,190 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,950 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT