திருப்பூர்

இன்றைய மின்தடை: பாலப்பம்பட்டி

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (டிசம்பா் 3 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதனால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரில் உள்ள காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாய்க்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டி பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT