திருப்பூர்

நாளைய மின் தடை: உடுமலை, மடத்துக்குளம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

உடுமலை பகுதியில் (காலை 9 மணி முதல் பகல் 2 மணி) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போடிபட்டி, அண்ணா நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம், இராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டப்பட்டி, ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, ராமசாமி நகா், யுகேசி நகா், தீயணைப்பு நிலையம் பகுதி.

 

மடத்துக்குளம் பகுதியில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளைய நல்லூா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT