திருப்பூர்

இன்றைய மின் தடை: ஆண்டிபாளையம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட டைனமிக் நகா் மின்பாதையில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சிவசக்தி நகா் பகுதிகள், மல்லிகா டையிங், பூவரசன் தோட்டம், செளபா்ணிகா டெக்ஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT