திருப்பூர்

இன்றைய மின்தடை: அருள்புரம்

14th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

அருள்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாச்சாங்காட்டுப்பாளையம் உயா் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்14) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பாச்சாங்காட்டுப்பாளையம், ராஜேஷ் நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT