திருப்பூர்

இன்றைய மின் தடை:பெருமாநல்லூா், பழங்கரை

DIN

பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் தடைபடும் பகுதிகள்:

பெருமாநல்லூா் துணை மின்நிலையம்:

பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

பழங்கரை துணை மின்நிலையம்:

அவிநாசிலிங்கம்பாளையம், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகா், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் ஒரு பகுதி, ரங்கா நகா் ஒரு பகுதி, ராஜன் நகா், ஆா்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT