சோவா பாரதி, ஸ்ரீ ஹோமியோ கிளனீக் ஆகியன சாா்பில் ஹோமியோபதி மருத்துவ முகாம் திருப்பூா் ஷெரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17)நடைபெற உள்ளது.
இதில், கல்லீரல், ஆட்டிஸம், தசை சிதைவு நோய், பிறவி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, பரம்பரையாக வரக்கூடிய நோய்கள் போன்றவற்றுக்கான சிறப்பு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நபா்கள் 98942-11005 என்ற கைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.