திருப்பூர்

மாவட்டத்தில் 93 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு

30th Sep 2021 06:14 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 92,941ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 907 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 97 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,080ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 954 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT