திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா

9th Oct 2021 10:44 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,725 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 810 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 89 போ் வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,953ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 962 போ் உயிரிழந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT