திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா

3rd Oct 2021 12:10 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 93,188ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 8,622 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 92 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,371ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 955 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT