திருப்பூர்

நாளைய மின் தடை:சந்தைபேட்டை

26th Nov 2021 04:35 AM

ADVERTISEMENT

திருப்பூா் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

அரண்மனைப்புதூா், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதுாா், கரட்டாங்காடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகா், கே.எம்.ஜி. நகா், பட்டுக்கோட்டையாா் நகா்,

திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை.

ADVERTISEMENT

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT