திருப்பூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, திருமுருகன்பூண்டி சுகன் சுகா மருத்துவமனை ஆகிய சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், தூரப்பாா்வை, கிட்டப்பாா்வை உள்ளிட்ட பாா்வைக் குறைபாடுகள் குறித்து 80க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகன் சுகா மெடி டிரஸ்ட் நிறுவனா் மருத்துவா் சுந்தரம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினா் முகாமை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT