திருப்பூர்

அவிநாசியில் ரூ.32.37 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சத்து 37ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு, 1,591 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ.6, 200 வரையிலும், டி.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.7,000 முதல் ரூ.8, 215 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 1,800 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.32 லட்சத்து 37 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT