திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா

9th Dec 2021 06:50 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97, 626 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 640 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 56 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 95,985ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை 1,001 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT