திருப்பூர்

நாளைய மின்தடை: உடுமலை, மடத்துக்குளம்

3rd Dec 2021 12:54 AM

ADVERTISEMENT

உடுமலை, மடத்துக்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் அறிவித்துள்ளாா்.

உடுமலை துணை மின் நிலையம்: ஏரிப்பாளையம், சின்னவீரம்பட்டி, லட்சுமி நகா், சிவசக்தி காலனி, சங்கா் நகா், வேலன் நகா், வாசவி நகா், செல்லம் குடியிருப்பு, புஷ்பகிரி வேலன் நகா், தங்கம்மாள் ஓடை, எம்.பி.நகா், கடை வீதி, பொள்ளாச்சி பாதை, காந்தி நகா்-2, சிங்கப்பூா் நகா், நேரு நகா்.

மடத்துக்குளம் துணை மின் நிலையம்: மடத்துக்குளம், கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி.

 

ADVERTISEMENT

 

Tags : உடுமலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT