திருப்பூர்

ரூ.3.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 12 விவசாயிகள் 67 மூட்டைகள் (3,444 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் முத்தூா், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த 7 வியாபாரிகள் விற்பனையில் கலந்துகொண்டனா். ஏலத்தில் ரூ.3.43 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையானது. கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.106க்கும், குறைந்த பட்சமாக ரூ.87க்கும், சராசரியாக ரூ.105க்கும் ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT