திருப்பூர்

முகக் கவசம் அணியாத 16 பேருக்கு அபராதம்

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் முகக் கவசம் அணியாத 16 பேருக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணன் மேற்பாா்வையில் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், போலீஸாருடன் இணைந்து நகரின் முக்கியப் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது கரூா் சாலை, முத்தூா் சாலையிலுள்ள கடைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாத 16 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT