திருப்பூர்

பல்லடத்தில் திமுகவினா் சாலை மறியல்

DIN

திமுக இளைஞரணி அமைப்பாளா் உதயநிதி ஸ்டாலின் குத்தாலத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்லடத்தில் நகர திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா். மறியலில் ஈடுபட்ட 57 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT