திருப்பூர்

அவிநாசியில் சாலை விபத்து: 3 இளைஞர்கள் சாவு

21st Nov 2020 07:34 PM

ADVERTISEMENT

அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை மாலை இறந்தனர்.

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன்(முரளி(20) உள்பட 3 இளைஞர்கள் இறந்தனர். 

இவர்களது உடல் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் இறந்த இருவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : tirupur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT