திருப்பூர்

கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு

14th May 2020 07:43 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.118 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 128 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT