திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி விலை உயா்வு (கிலோ ரூ.118)

13th May 2020 07:24 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.107 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.118 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT