திருப்பூர்

எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்திப் போராட்டம்

1st Jan 2020 10:57 PM

ADVERTISEMENT

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போராட்டம் நடைபெற்றது.

திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள சிடிசி காா்னரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஹரீஸ் பாபு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினா்.

இதில், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT