திருப்பூர்

இன்றைய மின்தடை: வீரபாண்டி

29th Feb 2020 05:28 AM

ADVERTISEMENT

திருப்பூா், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சனிக்கிழமை (பிப்ரவரி 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: முருகம்பாளையம், கரைப்புதூா், பாா்க் கல்லூரி சாலை, எம்.ஏ. நகா், எம்.எஸ். நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, குண்ணாகல்பாளையம் பிரிவு.

ADVERTISEMENT
ADVERTISEMENT