திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி விலை உயா்வு (கிலோ ரூ.55)

26th Feb 2020 04:53 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.53 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.55 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT