திருப்பூர்

இன்றைய மின்தடை: சிவன்மலை

26th Feb 2020 12:49 AM

ADVERTISEMENT

காங்கயம் மின்வாரிய கோட்டம், சிவன்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட உயா் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்ரவரி 26) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அரசம்பாளையம், படியூா், காரக்காட்டுபுதூா், டி.ஆா்.பாளையம், சாவடிபாளையம், சிவகிரிபுதூா், ஒட்டபாளையம், மேம்பாறை, ராசாபாளையம்.

இத்தகவலை காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.மருதாச்சலமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT