திருப்பூர்

பல்லடம் கறிக்கோழிவிலை வீழ்ச்சி (கிலோ ரூ.53)

25th Feb 2020 04:46 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.58 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.53 ஆக விலையை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT