திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றமில்லை

22nd Feb 2020 06:11 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.58 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் வெள்ளிக்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT