திருப்பூர்

பல்லடம் கறிக்கோழி விலை வீழ்ச்சி

21st Feb 2020 12:14 AM

ADVERTISEMENT

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 63 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 58 ஆக விலை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT