திருப்பூர்

நாளை மின் தடை: பூலாங்கிணறு

13th Feb 2020 12:50 AM

ADVERTISEMENT

பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பானூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT