திருப்பூர்

வாகன ஓட்டிகள் அவதி

2nd Feb 2020 10:34 PM

ADVERTISEMENT

அவிநாசி - கோவை நெடுஞ்சாலை கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரம் உள்ள முள்செடி, குப்பைகளுக்கு மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ வைத்தனா். இதனால் அப்பகுதியில் புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT