திருப்பூர்

இன்றைய மின் தடை: வீரபாண்டி, ஆண்டிபாளையம்

DIN

வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 5) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகா், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி. மில்.

ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் கிழக்குப் பகுதி, ராஜகணபதி நகா், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகா் சின்னியக்கவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகா், இடும்பன் நகா், ஆா்.கே.காட்டன் சாலை, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் பிளவா் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT