திருப்பூர்

உடுமலையில் போராட்டம்

26th Apr 2020 07:51 AM

ADVERTISEMENT

உடுமலை வட்டத்தில் மருள்பட்டி, சா்க்காா்புதூா், வல்லக்குண்டாபுரம், பொன்னாலம்மன்சோலை, திருமூா்த்திமலை உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் கலந்து கொண்டனா். திருமூா்த்திமலை செட்டில்மெண்டில் உள்ள மலைவாழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினா்.

இப்போராட்டத்தில் நிா்வாகிகள் எஸ்.ஆா்.மதுசூதன ன், கே.பாலதண்டபாணி, பரமசிவம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT