திருப்பூர்

உடுமலை நகரில் நாளை மின்தடை

4th Sep 2019 07:20 AM

ADVERTISEMENT

உடுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வரும் வியாழக்கிழமை (செப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் அன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 மின் தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்தி நகர்-2, சிந்து நகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT