திருப்பூர்

அமமுக, தமாகா ஆலோசனைக் கூட்டம்

17th Nov 2019 03:59 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.

நகரச் செயலாளா் கணேசன் தலைமையில் நடந்த அமமுக கூட்டத்தில் வரும் உள்ளாட்சித் தோ்தலில் வெள்ளக்கோவில் நகராட்சியிலுள்ள 21 வாா்டுகள் மற்றும் நகராட்சித் தலைவா் பதவிக்கு கட்சியினா் சாா்பில் வேட்பாளா்களை நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இதே போல தமாகா நகரத் தலைவா் சதாசிவம் தலைமையில் நடந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT