திருப்பூர்

நாளைய மின்தடை: பெருமாநல்லூா்

12th Nov 2019 06:01 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட ஊா்களில் புதன்கிழமை (நவம்பா் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தினா்அறிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT