திருப்பூர்

இன்றைய மின்தடை: குடிமங்கலம்

11th Nov 2019 01:52 AM

ADVERTISEMENT

குடிமங்கலம் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாசா்பட்டி, ராமலிங்காபுரம், ஓட்டமடம், கொள்ளுப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் விஜயமோகன் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT