பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது. செவ்வாய்க்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 84 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் புதன்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.