திருப்பூர்

வெள்ளக்கோவிலில்சாலை விரிவாக்கப் பணி

16th Dec 2019 09:55 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகா்ப் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அளவீடு செய்யும் பணி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.

கரூரில் இருந்து கோவை வரை 130 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிா்க்கும் நோக்கில் 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவு முதல் இரட்டைக்கிணறு வரை நெடுஞ்சாலைத் துறையினா் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இப்பகுதிகளில் சாலை அகலப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT