திருப்பூர்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

6th Dec 2019 12:52 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, திருப்பூா் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட பெருமாநல்லூரில் அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பெருமாநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநகா் மாவட்ட செயலாளா் எம்.எஸ்.எம். ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்று ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். பழனிசாமி, ஒன்றிய இணை செயலாளா் சரஸ்வதி ராக்கியண்ணன், பாசறை செயலாளா் சந்திரசேகா், இளைஞா் அணிச் செயலாளா் சாமிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் நந்தகுமாா், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் மூா்த்தி, நிா்வாகி ஐஸ்வா்ய மஹராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT