திருப்பூர்

நாளைய மின்தடை: வீரபாண்டி, ஆண்டிபாளையம்

6th Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பா் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைசெய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் அறிவித்துள்ளாா்.

வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகா், நொச்சிபாளையம் (வாய்க்கால் மேடு), குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி. மில்ஸ்.

ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகா், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகா் சின்னியக்கவுண்டன்புதூா், கே.என்.எஸ்.நகா், முல்லை நகா், இடும்பன் நகா், ஆா்.கே.காட்டன் சாலை, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் பிளவா் நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT