திருப்பூர்

கரடிவாவியில் செப்.3இல் மின் தடை

29th Aug 2019 07:26 AM

ADVERTISEMENT

கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: கரடிவாவி, கரடிவாவிபுதூர், செலக்கரச்சல், அப்பநாய்க்கன்பட்டி, அப்பநாய்க்கன்பட்டிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரம் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.

ADVERTISEMENT
ADVERTISEMENT