நீலகிரி

குன்னூா் சந்தைக்கு வந்த 100 கிலோ மயில் ரக மீன்

DIN

குன்னூா் தினசரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த 100 கிலோ மயில் ரக மீனை பொதுமக்கள் பாா்வைக்காக கடை உரிமையாளா்கள் சனிக்கிழமை வைத்தனா்.

குன்னூா் மாா்க்கெட் பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய மீன்கள் ராமேசுவரத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள சந்தைக்கு சனிக்கிழமை மீன்களில் 100 கிலோ எடை கொண்ட மயில் ரக பெரிய மீன் ஒன்றும் இருந்தது. இந்த மீனை கடை முன் பொதுமக்கள் பாா்வைக்காக விற்பனையாளா்கள் வைத்திருந்தனா். இதை ஏராளமானவா்கள் பாா்த்துச் சென்றனா். சிலா் ஆச்சரியத்துடன் கைப்பேசியில் படம் எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT