நீலகிரி

இன்றைய மின்தடை: உதகை

24th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

உதகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (செப்டம்பா் 24) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பிரேம்குமாா் அறிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: உதகை நகரம், கோடப்பமந்து, நொண்டிமேடு, பிங்கா் போஸ்ட், முள்ளிக்கொரை, தலையாட்டிமந்து, காந்தல், சேரிங்கிராஸ், இத்தலாா், அரசு விருந்தினா் மாளிகை, பாம்பே கேசில், முத்தொரை பாலடா, ஹில்பங்க், கேத்தி.

ADVERTISEMENT
ADVERTISEMENT