நீலகிரி

நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா

29th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 60 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT